இதுவரை பார்க்காத நடிகை ஜெனிலியாவின் அருமை புகைப்படம்..! குழந்தை குட்டியோட எப்படி இருக்காங்கனு நீங்களே பாருங்க...!

 
Published : Jun 09, 2018, 03:16 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
இதுவரை பார்க்காத நடிகை ஜெனிலியாவின் அருமை புகைப்படம்..! குழந்தை குட்டியோட எப்படி இருக்காங்கனு நீங்களே பாருங்க...!

சுருக்கம்

actress jeniliyas family photo inside

சந்தோஷ் சுப்ரமணியம் படம் மூலம் பெரிதும் கவரப்பட்டவர் தான் நடிகை ஜெனிலியா.

நடிகை ஜெனிலியாவின் குழந்தைத்தனமான நடிப்பை மிஞ்ச இதுவரை யாரும் வரவில்லை என்றே கூறலாம்..அந்த அளவிற்கு எதார்த்தமான குழந்தைத்தனமான நடிப்பை வெளிப்படுத்துபவர் தான் அவர்.

இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து பிரபலம் ஆனவர் பின்னர் இவர் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துக் கொண்டு செட்டல் ஆகி விட்டார்.

அதன் பின் நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள்  உள்ளது.சமீபத்தில் இவரின் இரண்டாவது மகனின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் ஜெனிலியா....

இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஜெனிலியாவின் குழந்தையை பார்த்து  வெகுவாக புகழ்ந்தும், ஜெனிலியாவை பார்த்து நிறைய மாற்றம் வந்துவிட்டதே என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ஜெனிலியா திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விட்டதால் ரசிகர்கள்  கவலையும் தெரிவித்து உள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!