ஜெயா சித்ரா மகன் அம்ரிஷ் திருமணம் அமர்க்களமாக நடந்தது.....!!! 

 
Published : Oct 20, 2016, 09:11 AM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
ஜெயா சித்ரா மகன் அம்ரிஷ் திருமணம் அமர்க்களமாக நடந்தது.....!!! 

சுருக்கம்

புதிய ராகம் படத்தில்  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிப்பு, இயக்கம், இசையமைப்பாளர் என   பிஸியான பேச்சுலரா வளம் வந்தவர் நடிகர் அம்ரிஷ்.

தமிழ் சினிமாவுல நாயகியாக அறிமுகம் கொடுத்து பின் சிறந்த  குணசித்திர நடிகை அந்தஸ்துல இருக்குற அவுங்க அம்மா  நடிகை  ஜெயசித்ரா.

 இப்பபோ இவரோட திருமணத்த மிக விமர்சிய நடத்தி இருகாங்க.

நடிகை ராதிகா சரத்குமார் பெண் திருமணத்துக்கு பின்னால நடந்த வெள்ளித்திரை நட்சத்திரத்தோடு வீட்டு விசேஷம் என்பதால்.

பல  வெள்ளி திரை நட்சத்திர பிரபலங்கள் இவரோட திருமணத்துல ஆஜராகி புதுமண தம்பதிகள வாழ்த்துனாங்க.

இவங்களுக்கு நியூஸ் பாஸ்ட் சார்பக திருமண வாழ்த்துக்கள்.... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீங்க திருவிழாவை நடத்துங்க நடத்தாமல் போங்க.! கரகத்தை தூக்குங்க தூக்காம போங்க.! எங்களுக்கு பார்ட் 2 வேணும்.?
மீனாவுக்கு இது தேவையா? அடுத்த பஞ்சாயத்து மீனாவுக்கு தானா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!