
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் "நண்பன்" படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுந்தவர் இலியானா. தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், பாலிவுட் படங்களில் பிசியானதால் மும்பையில் செட்டிலானார். காதல் விவகாரம் காலை வாரியதோடு பட வாய்ப்புகளையும் பறிகொடுத்தார் இலியானா.
இதையும் படிங்க: “வன்னியர் வளர்ந்தா வயிறு எரியுதாடா?”.... தன்னை விமர்சித்த நெட்டிசனை தாறுமாறாக கிழித்த திரெளபதி இயக்குநர்....!
எப்படியாவது மீண்டும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பாலிவுட் படத்தில் நடிக்க சென்றதால் தெலுங்கு மற்றும் தமிழ் பட இயக்குநர்களை டீலில் விட்டார். அதனால் தான் இப்போது கோலிவுட்டும், டோலிவுட்டும் இலியானாவை கண்டுகொள்ளவதே இல்லை.
இதையும் படிங்க: புடவையில் அம்மாவையே ஓரங்கட்டிய குஷ்பு மகள்... ஓவர் ஸ்லிம் லுக்கில் தாறுமாறு வைரலாகும் போட்டோ...!
மீண்டும் ஹீரோயின் வாய்ப்பை எட்டி பிடித்துவிட வேண்டும் என்றும் முடிவெடுத்த இலியானா, பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இலியானா தனது இன்ஸ்டாவில் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் தாறுமாறாக லைக்குகளை குவிக்கின்றனர். கவர்ச்சி புகைப்படங்களில் இருந்து ஹாட் பிகினிக்கு மாறிய இலியானா, விதவிதமான பிகினியில் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்து இணையத்தை தெறிக்கவிட்டார்.
இதையும் படிங்க: சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டியா இது?... இளம் வயதிலேயே கவர்ச்சியில் ஓவர் தாராளம் காட்டிய போட்டோ....!
தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ள இந்த சூழலில் இலியானா, தற்போது செம்ம கிளாமராக ஒற்றை போட்டோவை வெளியிட்டு, ரசிகர்களை பித்து பிடிக்க வைத்துவிட்டார். அதாவது ஹாட் பிகினியா?, உள்ளாடையா? என்ற பாகுபாடு தெரியாத அளவிற்கு தனது முன்னழகை முடியை வைத்து கவர் செய்துள்ளார். அப்படி அவர் கொடுத்துள்ள ஹாட் போஸைப் பார்த்து.. ச்சே போட்டோ எடுக்கும் போது காற்று அடித்திருக்க கூடாதா? என்று ஆதங்கப்படுகின்றனர். 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்த அந்த ஹாட் போட்டோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.