நடிகை தேவயானி வீட்டில் நடந்த சோகம்! கண்ணீரில் குடும்பத்தினர்!

Published : Sep 08, 2019, 06:56 PM ISTUpdated : Sep 08, 2019, 07:00 PM IST
நடிகை தேவயானி வீட்டில் நடந்த சோகம்! கண்ணீரில் குடும்பத்தினர்!

சுருக்கம்

நடிகை தேவயானி மற்றும் நகுல் ஆகியோர்களின் தாயாரான லஷ்மி ஜெய்தேவ், கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். 

தமிழ் திரையுலகில், குடும்ப பாங்கான கதாப்பாத்திரங்களில் நடித்து 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை தேவயானி. குறிப்பாக அஜித், விஜய், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவரை தொடர்ந்து தற்போது இவருடைய சகோதரர் நகுல் தமிழ் திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகிறார். 

இந்த நிலையில் தேவயானி வீட்டில் நடந்துள்ள சோகம் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. நடிகை தேவயானி மற்றும் நகுல் ஆகியோர்களின் தாயாரான லஷ்மி ஜெய்தேவ், கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். 


 
தாயாரை இழந்து தேவயானி, நகுல் குடும்பமே தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளனர். இவரின் மறைவு குறித்து அறிந்த பல பிரபலங்கள் தொடர்ந்து இவர்களுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
48 ஆண்டுகால சினிமா பயண நினைவுகளில் ஸ்ரீனிவாசன்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!