உள்ளாடை இல்லாமல் வந்த பிரபல நடிகை...! பார்ட்டிக்கு வந்தவர்கள் "ஷாக்"..!

 
Published : Jan 20, 2018, 08:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
உள்ளாடை இல்லாமல் வந்த பிரபல நடிகை...! பார்ட்டிக்கு வந்தவர்கள் "ஷாக்"..!

சுருக்கம்

actress came for party without inner wear

பிரபல பாலிவுட் நடிகையான அலானா பாண்டே உள்ளாடை அணியாமல் பார்டியில் கலந்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத் உள்ளது.

பாலிவுட்டில் சங்கி பாண்டேவின் உடன் பிறப்பின் மகள் தான் அலானா பாண்டே. இவர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய புகைப்படத்தை வெளியிட்டு வருவார். ஆனால் சமீபத்தில் அவருடைய  சகோதரர் அஹான் பாண்டேயின் 20வது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

பிறந்த நாள் பார்டி

தனது சகோதரர் பிறந்த நாள் பார்டியில் கலந்துகொண்ட ஹலானா பாண்டே,உள்ளாடை  இல்லாமல் ஆடை அணிந்து வந்துள்ளார்.

அப்போது செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்கும் போதும்,ஸ்டைலாக மிகவும் பிசியாக  போட்டோ எடுப்பதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்

அப்போது தான் அணிந்த ஆடை விலகிய போது, உள்ளாடை இல்லாமல் அவர் அந்த  ஆடையை அணிந்து வந்துள்ளது தெரியும் அளவிற்கு ஆடை  விலகி இருந்தது.

ஒரு கட்டத்தில் இதனை அறிந்த அலானா, ஒரு மலரை கொண்டு அந்த  ஆடையில் உள்ள அந்த கேப் தெரியாதபடி  மறைத்தார்.

இது பெரும்  சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.விழாவிற்கு  வந்தவர்களும் சங்கடம் அடைய வைத்துவிட்டது. இந்த போட்டோ  தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாக பரவி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மேக்கப் தொல்லை எனக்கு இல்லை... நடிகை சாய் பல்லவி ஓபன் டாக்
ஆஸ்கர் ரேஸில் அடுத்த லெவலுக்கு சென்ற ஒரே ஒரு இந்திய படம் - விருதை தட்டிதூக்குமா?