தீராத நோயால் அவதிப்படும் காண்டம் விளம்பர சர்ச்சை நடிகை..!

 
Published : Jun 05, 2018, 06:36 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
தீராத நோயால் அவதிப்படும் காண்டம் விளம்பர சர்ச்சை நடிகை..!

சுருக்கம்

actress bibasha basu admited in hospital

பிரபல பாலிவுட் நடிகை பிபாசாபசு. தமிழில் நடிகர் விஜய் நடித்த சச்சின் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். நடிகர் கரன் சிங் குரோவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆன பிபாசாபாசு, பின் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். இருப்பினும் சமீபத்தில் இவர் தன்னுடைய கணவர் கரன் சிங் குரோவருடன் இணைத்து காண்டம் விளம்பரத்தில் நடித்து சர்ச்சையை ஏற்ப்படுத்தினார்.

 39 வயதிலும் யோகா, போன்ற உடல் பயிற்சிகள் செய்து தன்னுடைய உடலை மிகவும் பிட்டாக வைத்திருக்கும் இவர்,  சிறு வயது முதலே ஆஸ்துமா பிரச்சனையால் அவதி பட்டு வந்துள்ளார்.  ஆஸ்துமா அதிகமானதால் கடந்த சில தினங்களாக அடிக்கடி மருத்துவ மனைக்கு சென்று இதற்கான சிகிச்சை எடுத்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.  பிபாசாபாசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் காட்சியை வேடிக்கையாக இன்ஸ்டாகிராமில் அவரது சகோதரி பதிவிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!