காதலர் தின ஸ்பெஷலாக படுக்கையில் படுத்த படி சிவப்பு நிற புடவை மற்றும் புளூ கலர் ஸ்லீவ் லெஸ் சல்வாரில் விதவிதமாய் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி என்ற படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாவனா. தொடர்ந்து வெயில், தீபாவளி, கூடல் நகர், ராமேஸ்வரம், ஆர்யா, வாழ்த்துக்கள், ஜெயம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கன்னடம், தெலுங்கு, மலையாளம் படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
undefined
பாவனா மீது ஓடும் காரில் நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் கேரள திரையுலகையே உலுக்கியது. இதையடுத்து தயாரிப்பாளர் நவீன் என்பவரை எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்ட பாவனா, அதன் பின்னர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
இதையும் படிங்க: காதலர் தினத்தில இந்த கன்றாவிய பார்க்கணுமா?....உடம்புல ஒட்டுத் துணியில்லாமல் போட்டோ போட்ட ஷாலு ஷம்மு...
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்தார். பிரீத்தம் குப்பி இயக்கியத்தில் 99 என்ற படத்தில் த்ரிஷா கதாபாத்திரத்தில் நடித்தார்.
சினிமாவை விட்டு மட்டுமே ஒதுங்கிவிட்டாரோ தவிர, சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் நெருக்கமாகவே இருக்கிறார் பாவனா. செல்ஃபி பிரியையான பாவனா தனது செல்ஃபி போட்டோஸை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார்.
இதையும் படிங்க: சாய்பல்லவி கொடுத்த முத்தத்தால்... திக்குமுக்காடி போன சமந்தா புருஷன்... வைரலாகும் செம்ம ரொமாண்டிக் பாடல்...!
காதலர் தின ஸ்பெஷலாக படுக்கையில் படுத்த படி சிவப்பு நிற புடவை மற்றும் புளூ கலர் ஸ்லீவ் லெஸ் சல்வாரில் விதவிதமாய் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். பாவனாவின் அந்த அசத்தல் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றன. மீண்டும், மீண்டும் பார்க்கத்தூண்டும் பாவனாவின் புகைப்படங்கள் இதோ....