இந்த தவறு மற்ற நாட்டில் நடந்தால் என்ன தண்டனை கொடுப்பார்களோ அந்த தண்டனை கொடுக்க வேண்டும்! பொள்ளாச்சி சம்பவம் பற்றி நடிகை அதுல்யாவின் ஆவேச பேச்சு!

Published : Mar 13, 2019, 02:31 PM IST
இந்த தவறு மற்ற நாட்டில் நடந்தால் என்ன தண்டனை கொடுப்பார்களோ அந்த தண்டனை கொடுக்க வேண்டும்! பொள்ளாச்சி சம்பவம் பற்றி  நடிகை அதுல்யாவின் ஆவேச பேச்சு!

சுருக்கம்

தமிழகத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ள, பொள்ளாச்சி, பாலியல் சம்பவம் குறித்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என பொதுமக்கள், அரசியல் காட்சிகள், பிரபலங்கள், கல்லூரி மாணவர்கள் என பலர் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.  

அந்த வகையில், தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான அதுல்யா ரவி, இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

காட்டுத்தீ போல் பரவும் வில்லங்கமான வீடியோ... பாரு - கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமா?
டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் ஹீரோவாக அறிமுகமாகும் ‘வித் லவ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு