கணவருக்கே தெரியாமல் கர்ப்பமான விக்ரம் பட நடிகை! சமூக வலைத்தளத்தில் டேக் செய்து அதிர்ச்சி கொடுத்த சம்பவம்!

Published : Mar 31, 2019, 01:40 PM IST
கணவருக்கே தெரியாமல் கர்ப்பமான விக்ரம் பட நடிகை! சமூக வலைத்தளத்தில் டேக் செய்து அதிர்ச்சி கொடுத்த சம்பவம்!

சுருக்கம்

தமிழில் நடிகர் விக்ரம் நடித்த சாமுராய், படத்தின் மூலம் அறிமுகமானவர் அனிதா. இந்த படத்தை தொடர்ந்து 'வருஷமெல்லாம் வசந்தம்', 'சுக்கிரன்' போன்ற படங்களில் நடித்தார். தமிழ் மற்றும் இன்றி, இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தினார்.  

தமிழில் இவருக்கு ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே ஹிந்தி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ போன்றவற்றில் தன்னுடைய கவனத்தை செலுத்தினார். தற்போது, நாகினி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பது போல் ஒரு புகைப்படம் போட்டு தனது கணவரை டாக் செய்துள்ளார். பின் பொய்யாக கர்ப்பமாக இருக்கும் போது இப்படி செய்கிறேன், நிஜமாக இருந்தால் என்ன செய்வேன் என பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படம் பார்பவர்களையே ஒரு நிமிடம் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் ரசிகர்கள் சிலர் உண்மையில் நீங்கள் கர்ப்பமாக வாழ்த்துக்கள் என கூறி வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அவர் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?
மாற்றப்படும் பராசக்தி ரிலீஸ் தேதி... ஜனநாயகனை காலி பண்ண என்னென்ன பண்றாங்க பாருங்க..!