இந்த எட்டுக்கட்டளைகளுக்கு ஓ.கே.ன்னா நடிகை அடா ஷர்மா உங்களுக்கேதான்...

Published : Sep 24, 2019, 11:52 AM IST
இந்த எட்டுக்கட்டளைகளுக்கு ஓ.கே.ன்னா நடிகை அடா ஷர்மா உங்களுக்கேதான்...

சுருக்கம்

இந்தியில் ‘1920’படத்தில்  அறிமுகமாகி பின்னர் தெலுங்கு சினிமாவிலும் பிரபலமான அடா ஷர்மா தமிழில் பாண்டிராஜ், சிம்பு காம்பினேஷனில் வெளிவந்த ‘இது நம்ம ஆளு’படத்தில் கவுரவ வேடத்திலும் பிரபு தேவா, ஷக்தி சிதம்பரம் கூட்டணியின் ‘சார்லி சாப்ளின்’படத்திலும் நடித்தார். தெலுங்கிலும் இந்தியிலும் கவர்ச்சியில் கரைகண்டவர் என்ற பெயர் பெற்ற அடா ஷர்மா தனக்கு திருமண வயது தாண்டிவிட்டதால் கொஞ்சம் அவசர அவசரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார். 

தனக்கு வரக்கூடிய எதிர்காலக் கணவனுக்கு மிகவும் வினோதமான எட்டுவிதக் கட்டளைகள் இட்டிருக்கிறார் நடிகை அடா ஷர்மா.மிகத் தீவிரமாக மாப்பிள்ளை தேட ஆரம்பித்திருக்கும் அவர் அந்த எட்டுக்கட்டளைகளுக்கு சம்மதிக்கும் எவரை வேண்டுமானால் தான் திருமணம் செய்துகொள்ளத்தயார் என்று அறிவித்து அதிர்ச்சி அளித்திருக்கிறார்.

இந்தியில் ‘1920’படத்தில்  அறிமுகமாகி பின்னர் தெலுங்கு சினிமாவிலும் பிரபலமான அடா ஷர்மா தமிழில் பாண்டிராஜ், சிம்பு காம்பினேஷனில் வெளிவந்த ‘இது நம்ம ஆளு’படத்தில் கவுரவ வேடத்திலும் பிரபு தேவா, ஷக்தி சிதம்பரம் கூட்டணியின் ‘சார்லி சாப்ளின்’படத்திலும் நடித்தார். தெலுங்கிலும் இந்தியிலும் கவர்ச்சியில் கரைகண்டவர் என்ற பெயர் பெற்ற அடா ஷர்மா தனக்கு திருமண வயது தாண்டிவிட்டதால் கொஞ்சம் அவசர அவசரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார். அந்த மாப்பிள்ளைக்கு இருக்கவேண்டிய தகுதிகள் என்று ஷர்மா நினைப்பவை மிகவும் சிம்பிளானவைதான்.

இனி நிபந்தனைகளைப் பார்க்கலாமா?
1.வெங்காயம் சாப்பிடக்கூடாது.
2.சாதி,நிறம்,ஷூ சைஸ்,நீச்சல் அனுபவம்,புஜபலம் இதெல்லாம் பத்தி கவலை இல்லை.
3.தினமும் ஷேவ் பண்ணி முகம் பளபளப்பாக இருக்க வேண்டும்.
4.தினமும் 3 நேரமும் சமைக்கணும்.எப்பவுமே சிரிச்ச முகமாகவே இருக்கணும். (உள்ளே அழுதாலும் வெளியே சிரிக்கணுமா?]
5.இந்தியன் டிரஸ் கோட் தான்!
6.தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்கணும்.
7.மது,மாமிசம் கூடாது.
8.எல்லா மொழிப் படங்களையும் பார்க்கணும் .என்னிடம் டிஸ்கஷன் பண்ணனும்....ஆகியவைதான் அவரது கண்டிசன்கள். ட்ரை பண்ணிப்பாருங்களேன்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பொறுமையை சோதிக்கப்போகிறாரா விஜய்...? ஜன நாயகன் ரன் டைம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
டிஸ்சார்ஜ் ஆகும் ஈஸ்வரி... களத்தில் இறங்கி சம்பவம் செய்ய தயாராகும் அறிவுக்கரசி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்