’என் ஹோம்வொர்க் நோட்டுகள் கூட ரஃபேல் ஆவணங்கள் போலவே தொலைந்தன’...நடிகர் சித்தார்த் நச் ட்விட்..

Published : Mar 07, 2019, 04:46 PM IST
’என் ஹோம்வொர்க் நோட்டுகள் கூட ரஃபேல் ஆவணங்கள் போலவே தொலைந்தன’...நடிகர் சித்தார்த் நச் ட்விட்..

சுருக்கம்

தனது ட்விட்டர் பக்கத்தில் எப்போதும் சுடச்சுட அரசியல், நாட்டு நடப்புகள் குறித்து விமர்சித்து வரும் நடிகர் சித்தார்த் ரஃபேல் ஆவணங்கள் காணாமல் போனது குறித்து படு பரிதாபமாக கிண்டல் அடுத்துள்ளார்.


தனது ட்விட்டர் பக்கத்தில் எப்போதும் சுடச்சுட அரசியல், நாட்டு நடப்புகள் குறித்து விமர்சித்து வரும் நடிகர் சித்தார்த் ரஃபேல் ஆவணங்கள் காணாமல் போனது குறித்து படு பரிதாபமாக கிண்டல் அடுத்துள்ளார்.

 ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டதாக மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார். இச்செய்தி வலைதளங்களில் பலத்த விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து  பதிவு போட்ட நடிகர் சித்தார்த் "எனது ஸ்கூல்டேஸில்  என் ஹோம்வொர்க் நோட்டுகள் கூட இப்படித்தான் காணாமல் போனது. எனது டீச்சரிடம் இந்தக் காரணத்தை கூறும்போது அவர் என்னை பிரம்பால் அடித்து முட்டிக்கால் போடவைப்பார். அது அந்தக்காலம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசை கிண்டலடிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.
Siddharth @Actor_Siddharth
 My homework used to get stolen just like this when I was in school. My teacher hit me with a ruler on my knuckles and made me kneel down. Those were the days. #Rafale #Fail #ChorChor #DogAteMyHomework

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?