வாழ்க்கையில் நடந்த தொடர் சோகங்கள்! வாட்ச்மேன் வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்ட நடிகர்!

Published : Mar 20, 2019, 04:31 PM ISTUpdated : Mar 20, 2019, 04:46 PM IST
வாழ்க்கையில் நடந்த  தொடர் சோகங்கள்! வாட்ச்மேன் வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்ட நடிகர்!

சுருக்கம்

ஒருசில வெற்றி படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் சவி சிது, தற்போது வாட்ச்மேன் வேலைக்கு  செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

ஒருசில வெற்றி படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் சவி சிது, தற்போது வாட்ச்மேன் வேலைக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இயக்குனர், அனுராக் காஷ்யப் இயக்கிய படங்களில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகர் சவி சிது.   பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். 

இவருக்கு கடந்த சில வருடங்களாக சரிவர பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இவர் வாட்ச்மேன் வேலைக்கு செல்லும் அவல நிலை உருவாகி உள்ளது.

இது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ள இவர், குடும்ப கஷ்டத்தில் இருந்த எனக்கு தற்போது உடல்நலம் சரியில்லை.  தொடர்ந்து என் அம்மா, அப்பா, மனைவி, என மூவரும் இறந்தனர். இதனால் தற்போது தனிமையில் வேதனைப்பட்டு வருவதோடு, பட வாய்ப்புகளும் இல்லாமல் பாதுகாவலர் வேலையை செய்து வருகிறேன் என உருக்கமாக கூறியுள்ளார்.

திரைப்படத்தில் நடிக்கும் ஆர்வம் தற்போதும் இருப்பதால், நிச்சயம் பணம் சம்பாதித்து, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களை சந்தித்து வாய்ப்பு கேட்டு நடிப்பேன் என கூறியுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பொறுமையை சோதிக்கப்போகிறாரா விஜய்...? ஜன நாயகன் ரன் டைம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
டிஸ்சார்ஜ் ஆகும் ஈஸ்வரி... களத்தில் இறங்கி சம்பவம் செய்ய தயாராகும் அறிவுக்கரசி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்