அன்னநடை போட்டு வந்து... அசத்தல் அழகில் மயக்கிய பியூட்டி! வைரலாகும் சதீஷ் வீடியோ!

Published : Apr 14, 2020, 11:25 AM IST
அன்னநடை போட்டு வந்து... அசத்தல் அழகில் மயக்கிய பியூட்டி! வைரலாகும் சதீஷ் வீடியோ!

சுருக்கம்

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான 'ஜெர்ரி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானவர் நடிகர் சதீஷ். இந்த படத்தை தொடர்ந்து அவர் நடித்த தமிழ் படம் ரசிகர்கள் மத்தியில் இவரை மேலும் பிரபலமாக்கியது.  

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான 'ஜெர்ரி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானவர் நடிகர் சதீஷ். இந்த படத்தை தொடர்ந்து அவர் நடித்த தமிழ் படம் ரசிகர்கள் மத்தியில் இவரை மேலும் பிரபலமாக்கியது.

இதை தொடர்ந்து, மதராசபட்டினம், வாகை சூடவா, தாண்டவம், எதிர்நீச்சல், உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.



மேலும் தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் 'அண்ணாத்த' உள்ளிட்ட, அரைடஜன் படங்கள் இவரின் கை வசம் உள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கும் நடிகர் சதீஷ்,  'தமிழ்படம் 2 ' -ல் இவர் நடித்த பெண் வேட கெட்டப்பில், அன்னநடை போட்டு வந்து கேரவனில் ஏறும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.



இதை பார்த்த அந்த படத்தின் நாயகி ஐஸ்வர்யா மேனன் ஹாய் பியூட்டி என சதீஷின் அழகை வர்ணித்துள்ளார். இதை தவிர மற்ற பிரபலங்கள் சிலரும், மேலும் ஏதாவது கேரவன் வீடியோ இருந்தால் அதையும் போடுமாறு, சதீஷிடம் கேட்டு வருகிறார்கள். 

தற்போது வைரலாகிவரும் அந்த வீடியோ இதோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?