நடிகர் சாமிக்கண்ணு மரணம் - பிரபலங்கள் இரங்கல்...

 
Published : Jun 04, 2017, 04:56 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
நடிகர் சாமிக்கண்ணு மரணம் - பிரபலங்கள் இரங்கல்...

சுருக்கம்

actor samykannu pass away

மூத்த தமிழ்த்திரைப்பட நடிகர்  சாமிகக்கண்ணு  தமிழ் சினிமாவின்  ஜாம்பவான்களான எம். ஜி.ஆர், சிவாஜி, ரஜினி,கமல் முதல் இன்றைய தலைமுறை நடிகர்களின் படங்களிலும் குணசித்திர நடிகராக 400க்கு மேல் படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் அவதி பட்டு வந்த இவர், நேற்று  மாலை சென்னையில்  காலமானார்.அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

எட்டு வயதிலிருந்து மேடைநாடக கம்பெனிகளில் பனியாற்றி 1954 ல் 'புதுயுகம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர். கே.எஸ். கோபாலகிருஷ்ணண்,எஸ் பி முத்துராமன் ,மாதவன் ,மற்றும் மகேந்திரன்,ராஜ்கிரண்,மற்றும் பல இயக்குனர்களிடம் பணிபுரிந்தவர்.

மேலும் பட்டிக்காடா பட்டணமா,பாட்டும் பரதமும்,நான்,அன்னக்கிளி,உரிமைக்குரல், ஜானி, முள்ளும் மலரும்,போக்கிரிராஜா,உதிரிப்பூக்கள்,போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தாராவை பகடைக்காயாக பயன்படுத்தி எஸ்கேப் ஆக பார்க்கும் கதிர்... தட்டிதூக்கினாரா கொற்றவை? எதிர்நீச்சல் தொடர்கிறது
கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்