மகாராஷ்ட்ராவில் பிளாஸ்டிக்கிற்கு தடை ….. காண்டம் இதற்குள் அடங்குமா ? நடிகையின் சர்ச்சைக் கருத்து  …..

Asianet News Tamil  
Published : Jun 27, 2018, 09:35 AM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
மகாராஷ்ட்ராவில் பிளாஸ்டிக்கிற்கு தடை ….. காண்டம் இதற்குள் அடங்குமா ? நடிகையின் சர்ச்சைக் கருத்து  …..

சுருக்கம்

Actor Poonam Pandey tweet about the ban for plastic in maharastra

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தற்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் ஆணுரைறயும் அடங்குடம என கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இந்தி நடிகை பூனம் பாண்டே எதையாவது சொல்லி அடிக்கடி கர்ச்சையில் மாட்டிக் கொள்வார். உலக கோப்பை கிரிக்கெட்டின் போது, இந்தியா வெற்றி பெற்றால்

மைதானத்தில் நிர்வணமாகஓடுவேன் என அறிவித்து ரசிகர்ளுக்கு அன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார். இது தவிர தனது ஆபாச வீடியோவையும் வெளியிட்டு பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு  தடை விதிக்கப்பட்டது. இது குறித்து நடிகை பூனம் பாண்டே தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



இது தொடர்பாக நடிகை பூனம் பாண்டே தனது டுவிட்டர் பதிவில், பிளாஸ்டிக் தடை எதற்காக செய்யப்பட்டது. யார்? யாரெல்லாம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறீர்களோ, அவர்கள் யாரும் சாலையில் சுற்றாதீர்கள் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

அரசு அமல்படுத்தி உள்ள பிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் (காண்டம்) உண்டா? என கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் டைட்டிலை தட்டிதூக்கிய திவ்யா கணேஷ்... டிராபியோடு அவர் அள்ளிச் சென்ற பரிசுகள் என்னென்ன?
பிக் பாஸ் பைனலிஸ்டுகளுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதிலும் திவ்யா தான் டாப்பு..!