மகள் வயது பெண்ணை கரம் பிடிக்கும் பிரபல நடிகர்..!

 
Published : Dec 20, 2017, 01:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
மகள் வயது பெண்ணை கரம் பிடிக்கும் பிரபல நடிகர்..!

சுருக்கம்

actor millath soman marry ankita kaur too younger than him

எப்போதுமே நடிகர்களின் காதல் விவகாரம் பற்றி தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஒரு சிலர் அதிகம் ஆர்வம் காட்டுவர். அதிலும் சற்று சர்ச்சைகள் இருந்தால் அதனைப் பற்றி பேசிப் பேசியே மிகப் பெரிய பிரச்சனையாக்கி விடுவார்கள்.

அந்த வகையில் பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமன் 23 வயதாகும் அங்கிதா கவுர் என்பவரை கடந்த சில தினங்களாகவே காதலித்து வந்ததாகக் கூறப்பட்டது. தற்போது இந்தக் காதல் பற்றி அவர்களுடைய நட்பு வட்டாரத்தில் கூறப்ப்டுகிறது. அனேகமாக, அடுத்த வருடம் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளார்களாம். 

53 வயதாகும், மில்ந்த் சோமன்... அவர் மகள் வயது கொண்ட அங்கிதாவை திருமணம் செய்துகொள்வது குறித்து  கடந்த சில தினங்களுக்கு முன் அங்கிதாவின் பெற்றோரிடம் பேசியுள்ளதாகவும் அவர்கள் சம்மதம் தெரிவித்தால்  இவர்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!