நடிகர் தர்சன் ,சனம் ஷட்டி திருமண விவகாரம்...! இப்ப கமல்ஹாசன்கி ட்ட..?

Published : Feb 05, 2020, 08:10 AM ISTUpdated : Feb 05, 2020, 08:11 AM IST
நடிகர் தர்சன் ,சனம் ஷட்டி   திருமண   விவகாரம்...! இப்ப  கமல்ஹாசன்கி ட்ட..?

சுருக்கம்

தர்சனும் நானும் இரண்டு வருடங்களாக கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தோம். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் மாறிவிட்டார். என்னை சந்திப்பதை தொடர்ந் தவிர்த்து வந்தார். முன்னாள் காதலுனுடனம் நான் இருந்ததாக கூறியுள்ளார். என் ஒழுக்கத்தை கொச்சைப்படுத்தியிருக்கிறார். என்னைப்போல் இன்னொரு பெண் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தான் மீண்டும் போலீசில் புகார் கொடுத்திருக்கிறேன்.

        நடிகர் தர்ஷ்ன் மீதும் சனம்ஷட்டி மீண்டும் போலீசில் புகார் அளித்திருக்கிறார். தர்சன் தன் மீது குற்றம் சுமத்தியதற்கு விளக்கமளித்திருக்கிறார்  சனம். தர்சனும் நானும் இரண்டு வருடங்களாக கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தோம். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் மாறிவிட்டார். என்னை சந்திப்பதை தொடர்ந் தவிர்த்து வந்தார். முன்னாள் காதலுனுடனம் நான் இருந்ததாக கூறியுள்ளார். என் ஒழுக்கத்தை கொச்சைப்படுத்தியிருக்கிறார். என்னைப்போல் இன்னொரு பெண் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தான் மீண்டும் போலீசில் புகார் கொடுத்திருக்கிறேன்.

நிச்சயதார்த்தம் செய்வதற்கு மட்டும் ஐந்து லட்சம் செலவு செய்தேன்.ஐ போன் வேண்டும் என்று கேட்டார் வாங்கி கொடுத்தேன். அவரை வைத்து படம் எடுக்க கூடாது என்று நான் யாரையும் தடுக்கவில்லை. நீ வழக்கு போடு என் பின்னால் இருப்பவர் யார் என்று தெரியும் என்று சொல்லியிருக்கிறார். என்னையும் என் குடும்பத்தின்  நிம்மதியை கொடுத்த தர்~னுடன் என்னால் இனி மேல் வாழமுடியாது. எனக்கு நீதி வேண்டும் என்று மீண்டும் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.


நடிகை சனம் ஷட்டியுடன் தனக்கு திருமணம் முடிந்தது உண்மை தான் என்று ஒப்புக்கொண்டுள்ள தர்~ன் ஒரு விசயத்தில் முரண்பட்டு கோபத்தின் உச்சிக்கே சென்றிருக்கிறார். சனம் ஷட்டி தன் முன்னாள் காதலனோடு நெருக்கமாக இருந்ததை பார்த்த பிறகு யாருக்குதான் அப்படியொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள தோனும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இவர்கள் பிரச்சனையை நடிகர் கமல்ஹாசனிடம் போயிருக்கிறதாம். தீர்த்து வைப்பாரா.. பொருத்திருந்து பார்ப்போம்.

TBalamurukan
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!