
ஜெமினி படம் மூலம் தமிழில் அறிமுகமான கிரண், அதன் பின்னர் வில்லன், அன்பே சிவம், திருமலை, வில்லன் உள்ளிட்ட பல படங்களில்ம் நடித்தார். தமிழ் சினிமாவில் தாராளமாக கவர்ச்சி காட்டி வந்த கிரணுக்கு திடீரென பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் விஷாலுக்கு அத்தையாக நடித்தார்.
அந்த படத்தை தொடர்ந்து அம்மா, அக்கா வேடங்களில் நடிக்க கிரணுக்கு வாய்ப்பு தருவதாக தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நின்றனர். என்ன தான் இருந்தாலும் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த கிரண், அனைத்து வாய்ப்புகளுக்கும் நோ சொன்னார். எப்படியாவது பட வாய்ப்புகளை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அரைகுறை உடைகளில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கிரண்.
முன்னழகு, பின்னழகு என அனைத்தும் அப்பட்டமாக தெரியும் படியாக படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, இளசுகளை சூடேற்றி வருகிறார் கிரண். படவாய்ப்பிற்காக கிரண் வெளியிடும் அப்படிப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி விடுகிறது.
எனவே தொடர்ந்து கவர்ச்சியில் அதிரிபுதிரி காட்டும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் உடல் மொத்தமும் தெரியும் படியான ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் கிரண் வெளியிட்டுள்ள செக்ஸி போட்டோஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.
தொடை வரை இருக்கும் சிவப்பு நிற ஸ்லீவ் லெஸ் டாப்பை அணிந்து கொண்டு கிரண் கொடுத்துள்ள ஒவ்வொரு போஸும் வேற லெவலுக்கு உள்ளது. அந்த புகைப்படங்களில் முன்னழகு, பின்னழகு, தொப்புள் என அனைத்தும் பட்டவர்த்தனமாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார் கிரண்.
கொழு, கொழு தோற்றத்தில் இருக்கும் கிரண், டைட்டாக அணிந்துள்ள ஆடை அவருக்கு சற்றும் பொருந்தமா, ஓவர் கிளாமராக உள்ளது. இதனை குறிப்பிட்டுள்ள நெட்டிசன்கள் உங்க உடம்புக்கு ஏத்த மாதிரி மட்டும் உடை அணியுங்கள் என அட்வைஸ் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.