ரம்ஜான்க்கு பார்ட் 1, கிறிஸ்துமஸ்க்கு பார்ட் 2... அசத்த வரும் அஸ்வின் தாத்தா...

 
Published : May 12, 2017, 12:51 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
ரம்ஜான்க்கு பார்ட் 1, கிறிஸ்துமஸ்க்கு பார்ட் 2... அசத்த வரும் அஸ்வின் தாத்தா...

சுருக்கம்

AAA part-1 film release on ramzan

ரம்ஜான் பண்டிகை தினத்தில் ''அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'' வெளியாகும் என்று படக்குழு நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். திரிஷா இல்லனா நயன்தாரா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, தமன்னா, ஸ்ரேயா சரண் நடிப்பில் உருவாகி வரும் AAA படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.

இப்படத்தின் முதல் பாகம் ஜுன் 23-ம் தேதி ரம்ஜான பண்டிகையை ஒட்டி வெளியிட உள்ளனர். படத்தின் ஆடியோ வெளியீடு விரைவில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். 

AAA படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு இறுதியில் அதாவது கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்

.

மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் சிம்பு அஸ்வின் தாத்தா, மதுரை மைக்கேல் ஆகிய கேரக்டரில் நடித்து வருகிறார். மற்றொரு கேரக்டர் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளதாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கொற்றவைக்கு விபூதியடித்த ஆதி குணசேகரன்... ஜனனிக்கு சீக்ரெட் சொல்லும் விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது
சீரியல் பரிதாபங்கள்... எதிர்நீச்சலில் இப்படி ஒரு லாஜிக் மிஸ்டேக்கா? நோட் பண்ணீங்களா மக்களே...!