' AAA ' படத்தை தெறிக்க விடும் ரசிகர்கள்...

 
Published : Jun 23, 2017, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
' AAA ' படத்தை தெறிக்க விடும் ரசிகர்கள்...

சுருக்கம்

AAA movie live updates

'அச்சம் என்பது மடமையடா' படத்தின் வெற்றியை தொடர்ந்து. சிம்பு நடித்து இன்று வெளியாகவுள்ள ' AAA ' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்க்க நிலவி வந்தது.

இந்நிலையில் திரையரங்க உரிமையாளர்களுக்கு KDM லைசென்ஸ் இன்னும் கிடைக்காதால் அதிகாலை திரையிடுவதாக இருந்த காட்சி ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் சிம்பு ரசிகர்கள் திரையரகத்தில் முன் சிறு ரகளையே செய்து விட்டனர்.

இதை தொடர்ந்து, பல்வேறு பிரச்சனைகளுக்கு பின் 12 மணிக்கு திரையிடப்பட்ட AAA  படத்தை பார்த்து விட்டு பல ரசிகர்கள், திரையரகத்தில் இருந்த படியே தங்களுடைய கருத்துக்களை லைவ் அப்டேட் செய்து வருகின்றனர்.

முதல் பகுதியை மட்டுமே பார்த்துள்ள ரசிகர்கள் பலர் STR மாஸ் , ராக்கிங், சூப்பர் என புகழுத்து தள்ளி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!
கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!