"64 வது தேசிய விருது அறிவிப்பு"... நான்கு விருதுகளை அள்ளிய தமிழ் படங்கள்... 

 
Published : Apr 07, 2017, 12:53 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
"64 வது தேசிய விருது அறிவிப்பு"... நான்கு விருதுகளை அள்ளிய தமிழ் படங்கள்... 

சுருக்கம்

64th national award announced

கலைத்துறையில் இருப்பவர்கள் அனைவர்க்கும் மிக உயரிய விருதாக கருதப்படும் தேசிய விருதை பெற வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது.இந்த விருதை பெற்றுவிட்டால் அது வாழ்நாள் சாதனையாகவும் கருதப்படுகிறது.

வருடம் தோறும், அணைத்து மொழி படங்களிலும் சிறந்து விளங்கும் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு தேசிய விருது கொடுத்து கௌரவிக்க படுகிறார்கள்.

இந்நிலையில்   இந்த வருடத்திற்கான 64வது தேசிய விருது பெறுபவர்களின்  விவரங்கள் வெளியாகியுள்ளது. இதில் தமிழ் சினிமாவிற்கு நான்கு பிரிவுகளின் அடிப்படையில் விருதுகளை பெற்றுள்ளது.

இதோ முழு விவரங்கள்

Most Film Friendly State- Uttar Pradesh
Best writing on Films- Dhananjayang
Best Tamil Film- Joker
Best lyricist- Vairamuthu (Dharma Durai)
Best Actor- Akshay Kumar (Rustom)
Special Mention- Sonam Kapoor (Neerja)
Best Production Design- 24 (Tamil)
Best Cinematographer- Thiru (24 Tamil)
Best Hindi Film- Neerja
Best Social Issue- Pink
Best Stunt Choreographer- Peter (Puli Murugan)
Best Popular Film- Shatamanam Bhavat

Best Choreography- Raju Sundaram
Best Regional Feature Film- PelliChoopulu
Best Singer- Sunder Iyer (Jasminu from Joker)
Best Children Film- Dhanak
Best Director- Rajesh Mupuskar 'Ventilator' (Marathi)
Best Actress- Surabhi (Minnaminungu)
Best Supporting Actor- Zaira Wasim (Dangal)

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!