2 .0 இசை வெளியீட்டிற்கு மட்டும் இத்தனை கோடியா?

Asianet News Tamil  
Published : Oct 09, 2017, 04:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
2 .0 இசை வெளியீட்டிற்கு மட்டும் இத்தனை கோடியா?

சுருக்கம்

2.0 audio launch cost

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக  ரஜினி நடிப்பில் உருவாகி வரும்  2.0 திரைப்படம் தமிழ் சினிமாவில் அதிக செலவில் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது. 

இதுவரை படத்தின் பட்ஜெட் ரூ. 400 கோடியை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

மேலும் வரும் அக்டோபர் 27ம் தேதி வெள்ளிக்கிழமையன்று  துபாயில் நடைபெறவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு மட்டும் படக்குழு ரூ. 12 கோடி செலவு செய்துள்ளதாம்.

இசை  வெளியீட்டு விழாவிற்கு இத்தனை கோடி செலவு என்றால்  நிகழ்ச்சி ஏற்பாடு எப்படி இருக்கும் என்று இப்போதே ரசிகர்கள் பிரம்மிக்க ஆரம்பித்துவிட்டனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Divyadarshini : நீல நிற உடையில் உலா வரும் 'டிடி' சிரிப்பால் மயக்கும் அட்டகாசமான கிளிக்ஸ்!
Anupama Parameswaran : காந்தப் பார்வை..! டைட்டான உடையில் கிறங்க வைக்கும் லுக்கில் அனுபாமா கிளிக்ஸ்