துபாயில் களைகட்டும் 2.0 இசைவெளியீட்டு ஏற்பாடு... (புகைப்படங்கள்)

 
Published : Oct 26, 2017, 01:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
துபாயில் களைகட்டும் 2.0 இசைவெளியீட்டு ஏற்பாடு... (புகைப்படங்கள்)

சுருக்கம்

2.0 audio lanch spot photos

எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டு வரும் 2 .0  படத்துக்கு உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா ஏற்பாடுகள் துபாயில் களைகட்டியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு துபாய் புறப்பட்டுச் சென்ற ரஜினிக்கு அங்கு மிக பிரமாண்டமான முறையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

மேலும் நாளைய நிகழ்ச்சியில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கும் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் மற்றும் அக்ஷய் குமார் அனைவரும் அமர்ந்து பேசுவது போன்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அந்தப் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீனாவுக்கு இது தேவையா? அடுத்த பஞ்சாயத்து மீனாவுக்கு தானா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!
நிலம், நீர், காற்று, பணம்-எல்லாத்துக்கும் மதிப்பு கூடிக் கொண்டே போகுது: - மிரட்டலாக வெளியான ஜேசன் சஞ்சயின் 'சிக்மா' பட டீசர்!