TCS நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி.. முழு விவரம்

By Thanalakshmi V  |  First Published Sep 3, 2022, 2:49 PM IST

TCS நிறுவனத்தில் காலியாக உள்ள Business Analyst பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 


நிறுவனத்தின் பெயர்: TCS 

பணியின் பெயர்: Business Analyst 

Tap to resize

Latest Videos

விண்ணப்பிக்கும் தேதி

காலி பணியிடங்களுக்கு நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

கல்வித் தகுதி

Business Analyst பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Business Analytics, Computer Science, Business Systems போன்ற  பாடப்பிரிவில் BBA, BBM, B.Com, B.E அல்லது MBA Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் படிக்க: கவனத்திற்கு !! ஐ.டி படித்தவர்களுக்கு BECIL- யில் ரூ.60,000 சம்பளத்தில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது..?

அனுபவ விவரம்: 

பணிக்கு தொடர்புடைய துறைகளில் தனியார் நிறுவனங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு: 

Competency in Microsoft applications including Word, Excel(VBA, Advanced SQL and Excel skills), PowerPoint and Outlook, Data Visualization using BI, Tableau, Python, Java or Other Scripting, Statistical Languages to Automate Data Retrieval மற்றும் Manipulation and Analysis ஆகிய திறன்கள் இருந்தால் கூடுதல் சிறப்பு. 

சம்பள விவரம்: 

பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களின் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் கொடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: 

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

மேலும் படிக்க: ரூ. 35,000 சம்பளத்தில் திருச்சி NIT யில் சூப்பர் வேலை.. பி.இ., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்

 

click me!