எஸ்எஸ்சி தேர்வர்களே அலர்ட்.. SI, JE, Stenographer பணியிடங்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு.. எப்போது தெரியுமா..?

Published : Sep 03, 2022, 01:29 PM IST
எஸ்எஸ்சி தேர்வர்களே அலர்ட்.. SI, JE, Stenographer பணியிடங்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு.. எப்போது தெரியுமா..?

சுருக்கம்

பணியாளர் தேர்வு ஆணையம் எனும் Staff Selection Commission ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி  SI, JE, Stenographerஆகிய பதவிகளுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்: 

Stenographer Grade C & D, Junior Hindi Translator, Junior Translator and Senior Hindi Translator Examination, Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) மற்றும் Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  

தேர்வு தேதி:

Junior Hindi Translator, Junior Translator and Senior Hindi Translator Examination ஆகிய பதவிகளுக்கான முதல் நாள் தேர்வு அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. 

அதே போல், Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) Examination, ஆகிய பதவிகளுக்கான  முதல் நாள் தேர்வு நவம்பர் 9 ஆம் தேதி தொடங்கி முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப்படையில் காலியாக 4300 பணியிடங்களுக்கான முதல் தாள் தேர்வு நவம்பர் 14 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Stenographer Grade C & D Exam 2022 ஆனது நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

மேலும் படிக்க:ரூ. 35,000 சம்பளத்தில் திருச்சி NIT யில் சூப்பர் வேலை.. பி.இ., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்

PREV
click me!

Recommended Stories

UPSC Exam: இ-சம்மன் லெட்டர் என்றால் என்ன? நேர்காணலுக்கு ஏன் முக்கியம்?
Leadership Skills: உலகையே வழிநடத்தும் 5 ரகசியங்கள்! இனி நீங்கதான் எல்லோருக்கும் Boss!