பொதுத்துறை நிறுவனமான (SAIL) பொக்கோரா இரும்பு ஆலையில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: SAIL
காலி பணியிடங்கள்: 146
பணியின் பெயர்: Attendent - Cum Technician Trainee
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க:SBI வங்கியில் காலியாக உள்ள 5,000 பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது..? முழு விவரம் இங்கே..
சம்பள விவரம்:
பயிற்சியின் போது முதலாம் ஆண்டு மாதம் ரூ.12,900 யும், இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.16,100யும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
விண்ணப்பத்தாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரும்பு ஆலையில் டிரேடு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சிக்காலம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, துறைவாரியான தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் படிக்க:மத்திய அரசு வேலை.. ஆதார் துறையில் உள்ள காலிபணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு.. முழு விவரம்..