போக்குவரத்து கழகத்தில் NCRTCயில் சூப்பர் வேலை.. யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணப்பிப்பது..? விவரம் இதோ..

By Thanalakshmi V  |  First Published Sep 14, 2022, 3:09 PM IST

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் எனப்படும் NCRTC ஆனது காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 


நிறுவனத்தின் பெயர் : NCRTC

காலி பணியிடங்கள்:

Tap to resize

Latest Videos

பணியின் பெயர் : Chief Vigilance Officer

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் அடுத்த மாதம் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

மேலும் படிக்க:மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் UPSC வேலை.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி தேதி.. விவரங்கள் இதோ !!

கல்வித் தகுதி: 

SAG / NFSA G level,  Level -14 in Pay -Matrix அளவிலான பதவிகளில் இருப்பவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் Parent Department Pay மற்றும் Deputation Allowence வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: 

விண்ணப்பதாரர்கள் Deputation மூலம் தேர்வு செய்யப்படுவர்

மேலும் படிக்க:கெயில் நிறுவனத்தில் 282 காலிப் பணியிடங்கள்.. நாளை தான் கடைசி தேதி.. உடனே விண்ணப்பியுங்கள்..

click me!