கெயில் நிறுவனத்தில் 282 காலிப் பணியிடங்கள்.. நாளை தான் கடைசி தேதி.. உடனே விண்ணப்பியுங்கள்..

Published : Sep 14, 2022, 01:39 PM IST
கெயில் நிறுவனத்தில் 282 காலிப் பணியிடங்கள்.. நாளை தான் கடைசி தேதி.. உடனே விண்ணப்பியுங்கள்..

சுருக்கம்

இந்திய எரிவாயு ஆணையமான GAIL India Limited நிறுவனமானது காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.   

நிறுவனத்தின் பெயர்: GAIL India Limited 

காலி பணியிடங்கள்: 282 

பணியின் பெயர்: Non-Executive 

பணியின் விவரம்: மத்திய அரசு வேலை  

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க:ரூ. 1 லட்சம் சம்பளத்தில் சென்னையில் மத்திய அரசு வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? விவரங்கள் இதோ..

கல்விதகுதி: 

அரசு மற்றும் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: 

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். 

மேலும் படிக்க:மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் UPSC வேலை.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி தேதி.. விவரங்கள் இதோ !!
 

PREV
click me!

Recommended Stories

ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 சம்பளம்.. ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. MBBS முடித்தவர்களுக்கான சூப்பர் சான்ஸ்
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை.. 5 வழிகளில் மாணவர்கள் பார்க்கலாம்.. முழு விபரம் இதோ