தேசிய அலுமினியம் நிறுவனத்தில் பட்டதாரி இன்ஜினியர் டிரெய்னிக்கான காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
காலியிடங்கள் விவரம்:
- Mechanical - 58
- Electrical - 41
- Instrumentation - 32
- Metallurgy - 14
- Chemical - 14
- Mining (MN) - 10
- Civil (CE) - 7
- Chemistry(CY) - 13
மொத்த காலியிடங்கள்: 189
தகுதி:
- பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தது 65 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். வேதியியல் பிரிவில் எம்.எஸ்சி., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
- தேர்வு செய்யப்படுவோருக்கு ஒரு ஆண்டு பயிற்சியின் போது மாதம் ரூ.40,000 - 1,40,000 வழங்கப்படும்.
- பின்னர் மாதம் ரூ.60,000 - 1,80,000 வழங்கப்படும்.
வயது வரம்பு:
- 11.9.2022 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
- GATE - 2022 நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
- www.nalcoindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
- ரூ.500. எஸ்சி., எஸ்டி., பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: