இந்திய உணவு கழகத்தில் வேலை வாய்ப்பு.. டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

By Kanmani P  |  First Published Aug 29, 2022, 4:22 PM IST

இந்திய உணவு கழகத்தில் காலியாகவுள்ள 113 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.


இந்திய உணவு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

பணி விவரம் :

  • Manager
  • Management Trainee.

Tap to resize

Latest Videos

காலி பணியிடங்கள்: 

இந்திய உணவு கழகத்தில் காலியாகவுள்ள 113 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. தேர்வு தேவையில்லை..விவரம் உள்ளே !

கல்வித்தகுதி: 

  • Degree
  • BE
  • B.Tech.

வயது வரம்பு : 

18 வயதிற்கு மேலும் 35-க்குள்ளும் இருக்க வேண்டும். 

சம்பளம் விவரம்:

பணியமர்த்தப்படுபவர்களுக்கு  740,000 – 1,40,000 வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...நீங்க +2 தான் படித்துள்ளீர்களா? உங்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு இதோ !

தேர்வு முறை : 

Online தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் பணிக்கான தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 

வரும் 26 / 09 / 2022 வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...

மேலும் செய்திகளுக்கு...நாள் ஒன்றுக்கு ரூ.2500/- ஊதியம் ! தேர்வு கிடையாது.. எங்கு வேலை தெரியுமா?

விண்ணப்பிக்கும் முறை :

அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://fci.gov.in/ சென்று விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

கட்டண விவரம் : 

SC/ST/PwBD, மகளிர் தவிர மற்ற தேர்வர்களுக்கு 800 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

click me!