சென்னையில் மாபெரும் வேலை வாய்ப்பு..மாதம் ரூ. 60,000/- சம்பளம்..விவரம் அறிய!

By Kanmani P  |  First Published Aug 28, 2022, 7:01 PM IST

விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பதிவு செய்து கொள்ளலாம்.


சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸில் (IIT Madras) காலியாக பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது Project Associate பணிக்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.   

விவரங்கள்:

Latest Videos

undefined

Project Associate பணிக்கு-  (01) 

கல்வி தகுதி :

  •  Electronics, Electrical & Electronics, Electronics and Instrumentation பாடப்பிரிவில் BE / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் Design and Development of products பிரிவில்  அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

தேர்வு முறை :

எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

சம்பள விவரம் :
 

ரூ.31,000/- முதல் ரூ.60,000/- வரை மாத ஊதியம் அரிவிக்கப்ட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பதிவு செய்து கொள்ளலாம். 

கடைசி தேதி :

நாளை (29/08/2022) உடன்  கால நேரம் முடிய உள்ளது.

click me!