அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க !!

Published : Aug 29, 2022, 03:30 PM IST
அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க !!

சுருக்கம்

அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் பிற போஸ்ட் ஆஃப்லைன் பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வேலை அறிவிப்பு 2022 அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 25.08.2022 முதல் 10.09.2022 வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செயல்முறை, கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை, முக்கியமான தேதிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் விண்ணப்பப் படிவம் தொடர்பான அறிவிப்பைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் செய்திகளுக்கு..38,000 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க !

பல்கலைக்கழகத்தின் பெயர் - அண்ணா பல்கலைக்கழகம்

பதவி - அலுவலக உதவியாளர்

மொத்த எண்ணிக்கை - 05

பணியிடம் - சென்னை, தமிழ்நாடு

கடைசி தேதி - 10.09.2022

காலியிடங்கள்

வணிக தொடர்பு அதிகாரி - 01

ஜூனியர் அளவுத்திருத்தப் பொறியாளர் - 01

அளவுத்திருத்த பயிற்சியாளர் - 02

அலுவலக உதவியாளர் - 01

மேலும் செய்திகளுக்கு..இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்கள் ? மத்திய அரசில் காத்திருக்கிறது அருமையான வேலைவாய்ப்பு !

வயது  - 25 வயதுக்கு மேல்

விண்ணப்பக் கட்டணம் - இல்லை

தேர்வு செயல்முறை - நேர்காணல்

சம்பள விவரம்

வணிக தொடர்பு அலுவலர் - ரூ. 40,000/-

ஜூனியர் அளவுத்திருத்த பொறியாளர் - ரூ. 20,000/-

அளவுத்திருத்த பயிற்சி - ரூ. 8,000 – 12,000/-

அலுவலக உதவியாளர் - ரூ. 10,000/-

மேலும் செய்திகளுக்கு..டிகிரி இருந்தால் போதும்.. மாதம் 70 ஆயிரம் சம்பளத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Job Vacancy: டிகிரி வேண்டாம், 10 ஆம் வகுப்பே போதும்! ரூ.57,000 சம்பளத்துடன் மத்திய அரசு பணி காத்திருக்கு.! Apply Now