தமிழ்நாடு வேளாண் பல்கலை.யில் வேலைவாய்ப்பு... ரூ.49,000 சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

By Narendran S  |  First Published Jan 19, 2023, 5:54 PM IST

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை அடுத்து விருப்பமும் தகுதியும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்: 

Tap to resize

Latest Videos

பதவி: 

  • Research Associate

இதையும் படிங்க: இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு... ரூ.2,18,200 வரை சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

காலிப்பணியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Ph.D. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

  • ரூ.47,000/- முதல் ரூ.49,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

இதையும் படிங்க: டிகிரி படித்திருந்தால் போதும் இந்திய கடற்படையில் வேலை... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

தேர்வு செய்யப்படும் முறை:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் https://tnau.ac.in/csw/job-opportunities/ என்ற அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று போதிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்ய வேண்டும். 

நேர்காணல் நடைபெறும் தேதி: 

  • 20.01.2023 
click me!