இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, JAG ENTRY SCHEME 31ST COURSE (OCT 2023) கீழ் காலியாக உள்ள Judge Advocate பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளமான www.joinindianarmy.nic.in -ல் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி:
16.02.2023
கடைசி தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.