HDFC வங்கியில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

By Narendran S  |  First Published Jan 17, 2023, 10:25 PM IST

ஹெச்.டி.எப்.சி வங்கி காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, காலியாக உள்ள RBB-Personal Banker பணிக்கான காலிப்பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஹெச்.டி.எப்.சி வங்கி காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, காலியாக உள்ள RBB-Personal Banker பணிக்கான காலிப்பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்: 

Tap to resize

Latest Videos

பதவி: 

  • RBB-Personal Banker

இதையும் படிங்க: ஜன.19 கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிற்கு செல்கிறார் பிரதமர் மோடி… முழு பயண விவரம் இதோ!!

கல்வித் தகுதி:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவ விவரம்:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் 01-02 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியமாக பெறுவர்.

இதையும் படிங்க: மொபைலை திருட சிறுவர்களுக்கு பயிற்சி.! 3 இடங்கள் டார்கெட்! மக்களே உஷார் - திருட்டு கும்பலின் புது பிளான்

தேர்வு செய்யப்படும் முறை:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

click me!