டிகிரி படித்திருந்தால் போதும் இந்திய கடற்படையில் வேலை... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

By Narendran S  |  First Published Jan 17, 2023, 11:49 PM IST

இந்திய கடற்படையில் காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


இந்திய கடற்படையில் காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளனவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்: 

Latest Videos

undefined

பதவி: 

  • Short Service Commission (SSC) in Information Technology (Executive Branch)

இதையும் படிங்க: HDFC வங்கியில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

காலிப்பணியிடங்கள்:

  • 70 பணியிடங்கள் காலியாக உள்ளன

கல்வி தகுதி:

  • பத்தாம் வகுப்பில் அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 
  • M.Sc/ B.Tech/ M.Tech (CS/ IT) OR MCA with BCA/ B.Sc (CS/ IT) கல்வித் தகுதிகளில் குறைந்தபட்சம் 60% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • ஜூலை 2, 1998 முதல் ஜனவரி 1, 2004 வரை பிறந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிங்க: 4 வயது சிறுவன் வயிற்றில் ப்ரேஸ்லெட்.. அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் !

தேர்வு செயல் முறை:

  • Shortlisting of candidates for SSB
  • SSB Interview
  • Medical Examination

விண்ணப்பிக்கும் முறை:

கடைசி தேதி: 

  • 05.02.2023க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 
click me!