NIC-யில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்; விண்ணப்பிப்பது எப்படி?

By Narendran S  |  First Published Apr 3, 2023, 7:00 PM IST

NIC-யில் (National Informatics Centre) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


NIC-யில் (National Informatics Centre) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்: 

Tap to resize

Latest Videos

பணி: 

  • Scientist-B
  • Scientific Officer/Engineer
  • Scientific/Technical Assistant-A

இதையும் படிங்க: ரிசர்வ் வங்கியில் இருவேறு வேலைவாய்ப்புகள்! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

காலிப்பணியிடங்கள்:

  • மொத்தம் - 598

கல்வித் தகுதி: 

  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் M.Sc. /MS/MCA/B.E./B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • UR / EWS -30
  • SC/ST -35
  • OBC -33
  • PWD -40

சம்பள விவரம்: 

  • Level 6,7 மற்றும் 10 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

இதையும் படிங்க: அடித்தது ஜாக்பாட்.!! வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - எப்படி விண்ணப்பிப்பது?

தேர்வு செய்யும் முறை: 

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிப்பது எப்படி? 

  • அதிகாரப்பூர்வ இணையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்பக் கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும்.
  • பெண்கள், SC/ST/ PWD ஆகியோருக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. 

கடைசி தேதி: 

  • 04/04/2023
click me!