கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

By Narendran S  |  First Published Dec 5, 2022, 5:07 PM IST

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். இதில் துறை சாந்த தேர்வுகள் மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க www.kvsangathan.nic.in என்ற லிங்க் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி, காலியாக உள்ள 6 ஆயிரத்து 970 TGT, PGT, PRT மற்றும் non-teaching மற்றும் துணை ஆணையர்கள் பணியிடங்களுக்கு (Limited Departmental competitive Examination (LDCE)) ஆன்லைனின் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

  • TGT, PGT, PRT and non-teaching vacancies
  • துணை ஆணையர் (Assistant Commissioner)
  • பள்ளி முதல்வர் (Principal)
  • துணை முதல்வர் (Vice Principal)
  • நூலகர் (Librarian)
  • நிதி அதிகாரி (Finance Officer)
  • துணை பொறியாளர் (Assistant Engineer)
  • Assistant Section Officer
  • இந்தி மொழிபெயர்பாளர் (Hindi Translator)
  • Senior Secretariat Assistant
  • Junior Secretariat Assistant
  • Stenographer Grade – III

Latest Videos

undefined

இதையும் படிங்க:  2024 மக்களவைத் தேர்தலுக்கு தயாராவது எப்படி? பாஜக உயர் நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது

விண்ணப்பிப்பது எப்படி?

  • ஒவ்வொரு பிரிவு வேலைவாய்ப்புக்கும் தனித்தனியே விண்ணப்பிப்பதற்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
  • Assistant Commissioner, Principal & Vice Principal பணிக்கு விண்ணப்பிக்க https://examinationservices.nic.in/examsys22part2/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFawX+HHyXdXBYLX8x04QMs65GqNC6e4WQXhxmjuAXFF0 என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
  • Post Graduate Teacher பணிக்கு விண்ணப்பிக்க  https://examinationservices.nic.in/examsys22part2/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFRYH7WnJVuUgORGXbdjV7EbeO3oUw4300Nel7JVo4U3w என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
  • post of Librarian and Other Non Teaching Posts பணிக்கு விண்ணப்பிக்க https://examinationservices.nic.in/examsys22part2/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFYVPwa1T0/NP+WOjPFZH/OASuBC3XjMrUTBLWLVo33rT என்ற லிங்கை கிளிக் செய்யலாம்.
  • மேலே கொடுக்கப்பட்டு லிங்கில் சென்று தேவையான தகவல்களை பூர்த்தி செய்து, விண்ணப்பிக்க வேண்டும். 

கல்வித் தகுதி:

  • பி.எட். படிப்பு முடித்திருக்க வேண்டும். (12th Pass + D.Ed/ JBT/ B.Ed + CTET)

புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். இதற்கு விண்ணப்பிக்க www.kvsangathan.nic.in என்ற லிங்க் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

வயது வரம்பு:

  • இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: மூத்த குடிமக்களின் ஓய்வூதியம், டெபாசிட் வருமானத்திற்கு வரியா? இனி கட்ட வேண்டாம்; இதை மட்டும் செய்தால் போதும்!!

ஊதிய விவரம்:

SI.No. Name of the post No.of.Posts 7th CPC Pay Lavel 
1 Court Master (Two) Level-7 (44900-142400)
2 Personal Assistant (Four) Level-6 (35400-112400)
3 Judicial Assistant (Filing) (One) Level-6 (35400-112400)

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • இந்த பணிக்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். கணினி வழி ஆன்லைன் தேர்வு நடைபெறும்.
  • இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

  • 26.12.2022 (இரவு 11.59 மணி வரை)
click me!