DRDO-வில் வேலைவாய்ப்பு... ரூ.31,000 சம்பளம்... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

By Narendran S  |  First Published Apr 23, 2023, 11:43 PM IST

DRDO-வில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை அடுத்து தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


DRDO-வில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை அடுத்து தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

Tap to resize

Latest Videos

நிறுவனம்: 

  • DRDO DYSL- ITR 

பதவி: 

  • Junior Research Fellowship (JRF)

இதையும் படிங்க: B.E படித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை..! இவ்வளவு ஊதியமா?...மிஸ் பண்ணிடாதீங்க..!

காலிப்பணியிடங்கள்:

  • Junior Research Fellowship (JRF) – 01

கல்வி தகுதி: 

  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.Tech. / B.E. அல்லது M.Tech. / M.E. with First Class தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 28 ஆண்டுகள் இருக்க வேண்டும். 
  • SC/ST க்கு 5 ஆண்டுகள் மற்றும் OBC க்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை! அறநிலையத்துறையில் அற்புதமான வாய்ப்பு!

சம்பள விவரம்:

  • ரூ.31,000/ மாதம்

விண்ணப்பிக்கும் முறை:

  • https://www.drdo.gov.in/careers - ல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து hrd.itr@gov.in-க்கு அனுப்பிவைக்க வேண்டும். 

கடைசி தேதி: 

  • 26/04/2023
click me!