DRDO-வில் வேலைவாய்ப்பு... தேர்வு கிடையாது... சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!!

By Narendran S  |  First Published May 8, 2023, 6:19 PM IST

DRDO-வில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


DRDO-வில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்: 

Tap to resize

Latest Videos

பணி:

  • Scientist ‘C’
  • Scientist ‘D’

காலிப்பணியிடங்கள்:

  • மொத்தம் - 03

இதையும் படிங்க: சப்-இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு

கல்வித் தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post-Graduate Degree (Radiology/ Nuclear Medicine) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:

  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 மற்றும் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்: 

  • Scientist D - Rs. 78,800
  • Scientist C - Rs. 67,700

இதையும் படிங்க: HDB Financial Service வங்கியில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

விண்ணப்ப கட்டணம்:

  • SC/ST பிரிவினர் மற்றும் பெண்கள் தவிர மற்றவர்களுக்கு 100 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி? 

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

கடைசி தேதி: 

  • 02.06.2023 
click me!