மத்திய அரசில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? சம்பளம் எவ்வளவு? விவரம் உள்ளே!!

By Narendran S  |  First Published Jan 6, 2023, 8:03 PM IST

டெல்லியில் உள்ள CEPI-ன் தலைமை அலுவலகத்திலும், மும்பை, கொல்கத்தா மற்றும் லக்னோவில் உள்ள அதன் மூன்று கிளை அலுவலகங்களிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


டெல்லியில் உள்ள CEPI-ன் தலைமை அலுவலகத்திலும், மும்பை, கொல்கத்தா மற்றும் லக்னோவில் உள்ள அதன் மூன்று கிளை அலுவலகங்களிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி விவரம்: 

Tap to resize

Latest Videos

பதவிகள்: 

  • Law Officer Grade-II 
  • Chief Supervisor/ Consultant
  • Supervisor/ Consultant
  • Surveyor

இதையும் படிங்க: இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!

காலிப்பணியிடங்கள்: 

  • Law Officer Grade-II – 01 பணியிடம்
  • Chief Supervisor/ Consultant – 05 பணியிடங்கள்
  • Supervisor/ Consultant – 06 பணியிடங்கள்
  • Surveyor – 20 பணியிடங்கள்

தகுதி: 

  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசு துறைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

  • Law Officer Grade-II – ரூ.35,000 / மாதம்
  • Chief Supervisor/ Consultant – ரூ.60,000 / மாதம்
  • Supervisor/ Consultant – ரூ.40,000 / மாதம்
  • Surveyor – ரூ.25,000 / மாதம்

இதையும் படிங்க: ரயில் பயணியை வெறித்தனமாக தாக்கிய டிக்கெட் பரிசோதகர்கள்.. அதிர்ச்சி வீடியோ வெளியானது !

விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: 

Office of the Custodian of Enemy Property for India (CEPI), 
Delhi Head Office, First Floor, East Wing, 
Shivaji Stadium, 
Connaught Palace, 
New Delhi-10001.

கடைசி தேதி: 
30.01.2023

click me!