இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!

By Narendran S  |  First Published Jan 6, 2023, 6:51 PM IST

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் (IMU) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் (IMU) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்: 

Tap to resize

Latest Videos

பதவி: 

  • Medical Officer

கல்வித்தகுதி: 

  • MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

இதையும் படிங்க: ஆன்லைன் ஆப் மூலம் கடன் மோசடி; 5 பேர் கைது, 500 சிம் கார்டுகள் பறிமுதல்

வயது வரம்பு:

  • 62க்குள் இருக்கலாம்.

சம்பளம் விவரம்:

  • அனுபவத்தின் அடிப்படையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: 

  • இல்லை.

இதையும் படிங்க: துணி காய வைக்க சென்ற பெண்.. மின்சாரம் தாக்கி உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்

தேர்வுச் செயல் முறை: 

  • நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் அனைத்து அசல் சான்றிதழ்கள் / சான்றுகள் மற்றும் அனைத்தின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களின் தொகுப்பை கொண்டு வர வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

  • https://www.imu.edu.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். 

கடைசித் தேதி:

  • 15.01.2023.
click me!