மத்திய ஆயுத போலீஸ் படையில் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
பதவி:
இதையும் படிங்க: DRDO CEPTAM தேர்வு முடிவுகள் வெளியானது.. தெரிந்து கொள்வது எப்படி? முழு விபரம்
காலிப்பணியிடங்கள்:
- BSF – 86
- CRPF – 55
- CISF – 91
- ITBP – 60
- SSB – 30
மொத்தம் - 322
வயது வரம்பு:
- 01.08.2023 தேதியின் படி, விண்ணப்பத்தாரர்களுகு வயதானது அதிகபட்சம் 20 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
- ஆகஸ்ட் 2, 1998க்கு முன்னதாகவும், 1 ஆகஸ்ட் 2003க்குப் பிறகு பிறந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது.
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
இதையும் படிங்க: ISRO-வில் வேலைவாய்ப்பு... ரூ.63,758 சம்பளம்... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!
தேர்வு செய்யும் முறை:
- எழுத்து தேர்வு
- உடல் தரநிலைகள் (Physical Standard Test) / உடல் திறன் திறமைகள்(Physical Efficiency Test) மற்றும் மருத்துவ பரிசோதனைகள்
- நேர்காணல்
விண்ணப்பிப்பது எப்படி?
- விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://upsc.gov மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி: