SBI Mutual Fund நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
SBI Mutual Fund நிறுவனத்தில் காலியாக உள்ள Deputy Manager பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்றும், தகுதியான நபர்களின் விண்ணப்பம் வரவேற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மொத்தம் 4,374 காலியிடங்கள்.. அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை.. டிகிரி இருந்தால் போதும்..
பணியின் பெயர் : Deputy Manager
காலியிடம் : 1
கல்வித்தகுதி : அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBA தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
முன் அனுபவம் : இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் நேர்காணல்/ தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பின் லிங்க் இதோ
இதையும் படிங்க : மிஸ் பண்ணிடாதீங்க.. இன்றே கடைசி.. 40,000 சம்பளத்தில் BEL நிறுவனத்தில் வேலை..