பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Project Engineer, Trainee Engineer ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் Project Engineer, Trainee Engineer ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி மொத்தம் 428 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பி.இ., பி.டெக்., படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
இதையும் படிங்க : அமைச்சர் மெய்யநாதனின் கார் மோதி மனைவி கண் முன்னே புதுமாப்பிள்ளை பலி
வயது வரம்பு :
Trainee Engineer : 28 வயது.
Project Engineer: 32 வயது.
வயது தளர்வுக்கான விவரங்களை தெரிந்துகொள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
எழுத்துத் தேர்வு/ நேர்காணல் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்
Trainee Engineer : ரூ. 150+ ஜிஎஸ்டி.
Project Engineer: ரூ. 400+ ஜிஎஸ்டி.
ஆப்லைனில் எப்படி விண்ணப்பத்தை சரிசெய்வது?
முகவரி: Dy Manager (HR/NS), Bharat Electronics Limited, Jalahalli Post, Bengaluru – 560 013.
BEL ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்புக்கு ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யவும்
இதையும் படிங்க : வேலைவாய்ப்பு என்ற பெயரில் போலி முகவர்கள்! நம்பி ஏமாற வேண்டாம் என தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் எச்சரிக்கை!