விண்ணப்பித்துவிட்டீர்களா.? ஜிப்மர் மருத்துவமனையில் 433 செவிலியர் அதிகாரி பணியிடங்கள் !!

By Raghupati R  |  First Published Nov 4, 2022, 7:03 PM IST

ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.


புதுச்சேரியில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்பர் மருத்துவமனை இயங்கி வருகிறது. அங்கு காலியாக உள்ள 433 செவிலியர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனத்தின் பெயர்: ஜிப்மர்

Tap to resize

Latest Videos

பணி: செவிலியர் அதிகாரி

காலியிடங்களின் எண்ணிக்கை: 433

வயது வரம்பு: 21-35 ஆண்டுகள்

அறிவிப்பு வெளியான தேதி: 03 நவம்பர் 2022

கடைசி தேதி: 01 டிசம்பர் 2022

தேர்வு தேதி: விரைவில் அறிவிக்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

இணையதளம்: https://www.jipmer.edu.in

இதையும் படிங்க..கொட்டிக்கிடக்கும் அரசு வேலை.. 8ம் வகுப்பு படித்தாலே போதும்.. முழு தகவல்கள் இதோ

கல்வித் தகுதி:

* B.Sc.(Hons.) Nursing / B.Sc. இந்திய நர்சிங் கவுன்சில் / மாநில நர்சிங் கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து நர்சிங் (அல்லது) பி.எஸ்சி. (பிந்தைய சான்றிதழ்) / போஸ்ட் பேசிக் பி.எஸ்சி. 

* இந்திய நர்சிங் கவுன்சில் / மாநில நர்சிங் கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / பல்கலைக்கழகத்தில் இருந்து நர்சிங்.

* மாநிலத்தில் செவிலியர் மற்றும் மருத்துவச்சியாகப் பதிவுசெய்யப்பட்டவர். / இந்திய நர்சிங் கவுன்சில். (அல்லது) இந்திய நர்சிங் கவுன்சில் / மாநில நர்சிங் கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / வாரியம் அல்லது கவுன்சிலில் இருந்து பொது நர்சிங் மற்றும் மருத்துவச்சி டிப்ளமோ.

* மாநில/இந்திய நர்சிங் கவுன்சிலில் செவிலியர் மற்றும் மருத்துவச்சியாக பதிவு செய்யப்பட்டவர். மேலே குறிப்பிட்டுள்ள கல்வித் தகுதியைப் பெற்ற பிறகு குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் இரண்டு வருட அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.

தேர்வு முறை:

* எழுத்துத் தேர்வு

* திறன் சோதனை

* ஆவண சரிபார்ப்பு

* மருத்துவத்தேர்வு

டிசம்பர் 10ஆம் தேதி முதல் ஜிப்மர் இணையத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், ஆன்லைன் முறையில் டிசம்பர் 18ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என்றும் ஜிப்மர் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க.12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலையுடன் ஓராண்டு பயிற்சி - அசத்தல் அறிவிப்பு !

இதையும் படிங்க.தமிழ்நாடு NEET PG 2022 கவுன்சிலிங் 2ம் சுற்று ஒதுக்கீடு பட்டியல் வெளியானது.. பதிவிறக்கம் செய்வது எப்படி ?

click me!