மத்திய அரசில் அருமையான வேலைவாய்ப்பு.. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் வேலை.!

By Raghupati R  |  First Published Sep 13, 2022, 3:09 PM IST

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (ஐபிபிபி) வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.


IPPB Recruitment 2022: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (ஐபிபிபி) தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. அவர்கள் ஸ்கேல் II, III, IV, V & VI ஆகியவற்றில் ஒரு நிரந்தர/ஒப்பந்த அடிப்படையில் வெவ்வேறு பிரிவுகளில் ஆன்லைன் விண்ணப்ப முறை மூலம் நியமிக்கப்படுவார்கள்.

www.ippbonline.com என்ற இணையதளத்திற்குச் சென்று 2022 செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் முதல் 24 ஆம் தேதிக்குள் மேலாளர், மூத்த மேலாளர், தலைமை மேலாளர், உதவிப் பொது மேலாளர் (ஏஜிஎம்), துணைப் பொது மேலாளர் (டிஜிஎம்), தலைமை இணக்க அதிகாரி ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Latest Videos

undefined

முக்கியமான தேதிகள்

ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான ஆரம்பம்: 10 செப்டம்பர் 2022

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24 செப்டம்பர் 2022

ரெகுலர் காலியிடங்கள் :

பதவி பெயர்     துறை     காளி பணியிடங்கள் 

AGM - Enterprise/ Integration Architect    Technology    1

Chief Manager - IT Project Management    Technology    1

AGM - BSG (Business Solutions Group)    Product    1

Chief Manager - Retail Products    Product    1

Chief Manager - Retail Payments    Product    1

AGM (Operations)     Operations    1

Senior Manager (Operations)    Operations    1

Chief Manager - Fraud Monitoring    Risk Management    1

DGM- Finance & Accounts    Finance    1

Manager (Procurement)     Finance    1

மேலும் செய்திகளுக்கு..இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்கள் ? மத்திய அரசில் காத்திருக்கிறது அருமையான வேலைவாய்ப்பு !

கான்ட்ராக்ட் பணி காலியிடங்கள் :

பதவி பெயர்          துறை     பணி காலியிடங்கள் 

DGM - Program/Vendor Management     Technology    1

Chief Compliance Officer    Compliance    1

Internal Ombudsman     Operations    1

சம்பளம்   அடிப்படை சம்பளம்    ஏறக்குறைய மாத வருமானம் 

Scale 6  - 1,04,240 – 2,970 (4) – 1,16,120                      3,13,000/-

Scale 5  - 89,890 – 2,500 (2) – 94,890 – 2,730 (2) – 1,00,350    2,53,000/-

Scale 4     - 76,010 – 2,220 (4) – 84890 – 2,500 (2) – 89,890    2,13,000/-

Scale 3  - 63,840 – 1,990 (5) – 73,790 – 2,220 (2) – 78,230    1,79,000/-

Scale 2     - 48,170 – 1,740 (1) – 49,910 – 1,990 (10) – 69,810    1,41,000/-


வயது தகுதி :

மேலாளர்  - 23 to 35 வயது 

மூத்த மேலாளர்  - 26 to 35 வயது 

தலைமை மேலாளர்  - 29 to 45 வயது 

உதவி ஜெனரல் மேலாளர்  - 32 to 45 வயது 

துணை ஜெனரல் மேலாளர்  - 35 to 55 வயது 

டிஜிஎம் - புரொகிராம்/ வெண்டர் மேனேஜ்மென்ட்  - 35 to 55 வயது 

தலைமை Compliance அதிகாரி  - 38 to 55 வயது 

Internal Ombudsman - 65 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது

மேலும் செய்திகளுக்கு..அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க !!
கல்வித் தகுதி மற்றும் அனுபவம் :

ஏஜிஎம் (எண்டர்பிரைஸ்/ இன்டக்ரேஷன் ஆர்கிடெக்ட்) - இளங்கலை பொறியியல் / இளங்கலை தொழில்நுட்பம் தகவல் தொழில்நுட்பம் அல்லது கணினி அறிவியல் / எம்சிஏ / குறைந்தபட்சம் 12 வருட அனுபவம்.

முதன்மை மேலாளர் (IT திட்ட மேலாண்மை ) - இளங்கலை பொறியியல் / இளங்கலை தொழில்நுட்பம் - தகவல் தொழில்நுட்பம் அல்லது கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பத்தில் அதிகாரி கேடரில் குறைந்தபட்சம் 9 வருட அனுபவம்

மூத்த மேலாளர் (சிஸ்டம்/ டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேஷன்) - இளங்கலை பொறியியல் / இளங்கலை தொழில்நுட்பம் தகவல் தொழில்நுட்பம் அல்லது கணினி அறிவியல் /எம்சிஏ

மூத்த மேலாளர் (பாதுகாப்பு நிர்வாகம்/கட்டிடக்கலைஞர்) - பிஎஸ்சி. மின்னணுவியல், இயற்பியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் அல்லது B.Tech /B.E- எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் அல்லது MSc. எலெக்ட்ரானிக்ஸ், இயற்பியல், அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்

மேலாளர் (பாதுகாப்பு நிர்வாகம்) - பிஎஸ்சி. மின்னணுவியல், இயற்பியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் அல்லது B.Tech / B.E- எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் அல்லது MSc. எலெக்ட்ரானிக்ஸ், இயற்பியல், அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்

ஏஜிஎம் - பிஎஸ்ஜி (பிசினஸ் சொல்யூஷன்ஸ் குரூப் )- விற்பனை / சந்தைப்படுத்தலில் எம்பிஏ மற்றும் குறைந்தபட்சம் 12 வருட அனுபவம்.

தலைமை மேலாளர் (சில்லறை தயாரிப்புகள்) - எம்பிஏ அல்லது அதற்கு சமமான பட்டதாரி மற்றும் குறைந்தபட்சம் 9 வருட அனுபவம்.

தலைமை மேலாளர் - எம்பிஏ அல்லது அதற்கு சமமான பட்டதாரி மற்றும் 9 வருட அனுபவம்.

AGM (செயல்பாடுகள்) - பட்டப்படிப்பு மற்றும் 12 வருட அனுபவம்.

முதுநிலை மேலாளர் - ஏதேனும் ஒரு துறையில் பட்டதாரி. நிதி/வணிகத்தில் முதுகலை பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறைந்தது 6 வருட அனுபவம் தேவை

தலைமை மேலாளர் (மோசடி கண்காணிப்பு) - ஏதேனும் ஒரு துறையில் பட்டதாரி மற்றும் 9 வருட அனுபவம்

DGM- நிதி & கணக்குகள்- CA மற்றும் 15 வருட அனுபவம்

மேலாளர் (கொள்முதல்) - பட்டதாரி மற்றும் 3 வருட அனுபவம்

DGM - Program/Vendor Management - இளங்கலை பொறியியல் / இளங்கலை தொழில்நுட்பம் தகவல் தொழில்நுட்பம் / கணினி அறிவியல் / MCA அல்லது அதற்கு சமமான தகுதி. 15 வருட அனுபவம்

தலைமை இணக்க அதிகாரி - பட்டதாரி மற்றும் 15 வருட அனுபவம்

ஒம்புட்ஸ்மேன் - அதிகாரி ஓய்வு பெற்றவராகவோ அல்லது துணைப் பொது மேலாளர் பதவிக்குக் குறையாத அதிகாரியாகவோ இருக்க வேண்டும்

 

ஐபிபிபி மேலாளர் விண்ணப்ப கட்டணம் 

SC/ST/PWD (Only Intimation charges) - Rs. 150/-

For all others - Rs. 750/-

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் ?

கீழே இருக்கும் மூன்று வகைகளில் விண்ணப்பிக்கலாம் 

Registration

Fee Submission

Document Scan and Upload

மேலும் செய்திகளுக்கு..டிகிரி இருந்தால் போதும்.. மாதம் 70 ஆயிரம் சம்பளத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு

click me!