EPFO நிறுவனத்தில் காலிபணியிடங்கள் அறிவிப்பு… மாதம் ரூ.15600-39100 வரை சம்பளம்… விண்ணப்பிப்பது எப்படி?

By Narendran S  |  First Published Aug 29, 2022, 7:53 PM IST

 EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) நிறுவனத்தில் காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


 EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) நிறுவனத்தில் காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி விவரங்கள்: 

Tap to resize

Latest Videos

நிறுவனம்:

  • ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO)

பதவிகளின் பெயர்:

  • Assistant Director (Vigilance)

காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 19 

அறிவிப்பு வெளியான தேதி:

  • 10/08/2022

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

  • 25/09/2022

பணியிடம்:

  • தலைமை அலுவலகம் டெல்லி
  • வடக்கு மண்டலம் டெல்லி
  • மேற்கு மண்டலம் மும்பை
  • கிழக்கு மண்டலம் ஹைதராபாத்
  • தெற்குமண்டலம் கொல்காத்தா

தேர்வு செய்யப்படும் நபர்கள் மேற்கண்ட இடங்களில் பணியில் அமர்த்தப்படுவர்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

Shri. Mohit Kumar Shekhar,

Regional Provident Fund Commissioner –I (HRM),

BhavishyaNidhi Bhawan,

14 BhikajiCama Place, New Delhi – 110066.

சம்பள விவரம்:

  • ரூ.15600 முதல் ரூ.39100 வரை

தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு/மத்திய அரசு/மாநில அரசு/யூனியன் பிரதேச நிர்வாகத்தின் அதிகாரிகளாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
  • Assistant Director (Vigilance) பதவியில் இருப்பவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது விவரம்:

  • விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி? 

  • விண்ணப்பதாரர்கள் EPFO இன் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும்.
  • வேலை அறிவிப்பைக் கண்டுபிடித்து கவனமாகப் படிக்கவும்.
  • உங்கள் விண்ணப்பப் படிவத்தை மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்
     
click me!