EPFO வேலைவாய்ப்பு 2022 .. 40 காலி பணியிடங்கள்.. ரூ.34,000 சம்பளத்தில் வேலை.. விவரம் உள்ளே..

By Thanalakshmi V  |  First Published Sep 17, 2022, 5:43 PM IST

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது  (EPFO) காலியாக உள்ள விஜிலென்ஸ் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 


நிறுவனத்தின் பெயர்: EPFO

காலி பணியிடங்கள்: 40 

Tap to resize

Latest Videos

பணியின் பெயர்: விஜிலென்ஸ் உதவியாளர்

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க:ஹிந்துஸ்தான் ஷிப்யார்டில் சூப்பர் வேலை.. எழுத்து தேர்வு , நேர்காணல் கிடையாது.. எப்படி விண்ணப்பிப்பது..? விவரம்

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 56 க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் படி வயது தளர்வு பற்றிய தகவல்களை, அறிவிப்பை படித்து தெரிந்துக் கொள்ளலாம். 

கல்வித் தகுதி: 

மேற்கண்ட பணிகளில் குறைந்தது 3 வருட அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

சம்பள விவரம்:

விஜிலென்ஸ் உதவியாளர் – ரூ.9300 – ரூ.34800/-
 

மேலும் படிக்க: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.20,000 சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? விவரம் உள்ளே

click me!