பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.20,000 சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? விவரம் உள்ளே

By Thanalakshmi V  |  First Published Sep 17, 2022, 4:56 PM IST

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Guest Lecturer, Project Fellow பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
 


நிறுவனத்தின் பெயர்: பாரதிதாசன் பல்கலைக்கழகம்

காலி பணியிடங்கள்: 4

Tap to resize

Latest Videos

பணியின் பெயர்: Guest Lecturer, Project Fellow

பணியின் விவரம்: 

Guest Lecturer – 3
Project Fellow – 1 

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதனை பூர்த்தி செய்து hisrisri@bdu.ac.in என்னும் மின்னஞ்சல் முகவரி அல்லது முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். 

மேலும் படிக்க:துணை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.. மாணவர் சேர்க்கை எப்போது ..? அமைச்சர் அறிவிப்பு

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கல்வித் தகுதி: 

Guest Lecturer - அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc/Ph.D in Geology/ Applied Geology/ Earth Sciences/ Geo Sciences தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Project Fellow - அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MA/ M.Phil in History தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 

சம்பள விவரம்: 

Guest Lecturer – ரூ. 20,000
Project Fellow – ரூ. 14,000

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:ஹிந்துஸ்தான் ஷிப்யார்டில் சூப்பர் வேலை.. எழுத்து தேர்வு , நேர்காணல் கிடையாது.. எப்படி விண்ணப்பிப்பது..? விவரம்
 

click me!